Posts

Showing posts from 2018

Books Donation to the Ashraf Memorial Library, Alankulam

Image
The Addalachchenai Pradeshya Sabah had donated a lot of books to the library,  in view of the National Reading Month - 2017. A function was held in this connection with the guidance of Mr. M.I.M. Faiz, the Secretary of the Pradeshya Sabah, presided over by Mr. A.L.M. Mushtaq, Librarian. Mr. M.H. Riyal Mowlavi, the Development Officer of the Pradeshya Sabah had participated at this function on behalf of the Secretary and donated the books to the library.  Ms. Rinosa, the Library assistant, Mr. Faiz and Mr. Rifaz were also attended at this function. தேசிய வாசிப்பு மாதம் - 2017 இனை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையானது 2018-02-07 ல் ஆலங்குளத்திலமைந்துள்ள அஷ்ரப் ஞாபகார்த்த பாெது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை வழங்கியது. இந் நிகழ்வானது பிரதேச சபையின் செயலாளர் திரு. M.I.M. பாயிஸ் அவர்களின் வழிகாட்டலில் நூலகர் திரு. A.L.M. முஸ்தாக் தலைமயில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் செயலாளர் சார்பாக அபிவிருத்தி உத்தியாேகத்தர் திரு. M.H. ரியால் மெளலவி அவர்கள் கலந்து கொண்டு நூல்களை வழ...

Development of Addalachenai Public Libray

Image
https://goo.gl/vhqWXS The Chairman of the Addalachchenai Pradeshiya Sabha Hon. Nafeel Amanualla, the Chief Engineer of the Dept. of Buildings Mr. A.M. Zahir, The Secretary of the Sabha Mr. M.I.M. Faiz, and the members of the Pradeshiya Sabha along with the Technical Officer are inspecting the site for developing the Library and to re-construct the market of Addalachchenai. நூலக அபிவிருத்தி மற்றும் சந்தை புனரமைப்பு தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபை கௌரவ தவிசாளர் நபீல் அமானுல்லா தலைமையில், ஏ.எம்.சாஹிர்-கட்டிட திணைக்கள பிரதம பொறியியலாளர், எம்.ஐ.எம். பாயிஸ் - பிரதேச சபை செயலாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் இங்கு விடயங்களை அவதானிப்பதனைக் காணலாம்.