Books Donation to the Ashraf Memorial Library, Alankulam
The Addalachchenai Pradeshya Sabah had donated a lot of books to the library, in view of the National Reading Month - 2017. A function was held in this connection with the guidance of Mr. M.I.M. Faiz, the Secretary of the Pradeshya Sabah, presided over by Mr. A.L.M. Mushtaq, Librarian. Mr. M.H. Riyal Mowlavi, the Development Officer of the Pradeshya Sabah had participated at this function on behalf of the Secretary and donated the books to the library. Ms. Rinosa, the Library assistant, Mr. Faiz and Mr. Rifaz were also attended at this function. தேசிய வாசிப்பு மாதம் - 2017 இனை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையானது 2018-02-07 ல் ஆலங்குளத்திலமைந்துள்ள அஷ்ரப் ஞாபகார்த்த பாெது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை வழங்கியது. இந் நிகழ்வானது பிரதேச சபையின் செயலாளர் திரு. M.I.M. பாயிஸ் அவர்களின் வழிகாட்டலில் நூலகர் திரு. A.L.M. முஸ்தாக் தலைமயில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் செயலாளர் சார்பாக அபிவிருத்தி உத்தியாேகத்தர் திரு. M.H. ரியால் மெளலவி அவர்கள் கலந்து கொண்டு நூல்களை வழ...