Posts

Showing posts from July, 2026

கிழக்கு மாகாண நூலகர் சேவைச் சங்கத்தின் ஆரம்பக் கூட்டம்

Image
 கிழக்கு மாகாண நூலகர் சேவைச் சங்கத்தின் ஆரம்பக் கூட்டம்:  புதிய நிருவாகிகள் தெரிவு கிழக்கு மாகாண நூலகர்களின் நலன் கருதி "கிழக்கு மாகாண நூலகர் சேவைச் சங்கம்" (Eastern Provincial Librarians' Service Union - EPLSU) அமைப்பின் உத்தியோகப்பூர்வ முதலாவது பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் இன்று இடம் பெற்றது. சாய்ந்தமருது பொது நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் நூலகர்கள் கலந்துகொண்டனர். சங்கத்தின் முதலாவது ஆண்டிற்கான உத்தியோகப்பூர்வ நிருவாகிகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏகோபித்த ஆதரவுடன் இன்று முறைப்படி தெரிவு செய்யப்பட்டனர். தெரிவு செய்யப்பட்ட புதிய நிருவாகிகள் விபரம்: தலைவர்: ஏ.சி. அன்வர் சதாத், செயலாளர்: ஏ.எல்.எம். முஸ்தாக், பொருளாளர்: எம்.எம். முனவ்வர்  உப தலைவர்: எஃப். ரிஹானா ஹாலித்  உதவிச் செயலாளர் : ஏ.வி.எம். சர்ஜூன்  உறுப்பினர்கள்: ராணி, என்.ஏ.எஃப். பௌமியா (மட்டக்களப்பு) வரதன் (திருகோணமலை) மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் : எஸ்.எம்.ஆர். அமீனுடீன் (அம்பாறை மாவட்டம்) ருத்திரன் (மட்டக்களப்பு மாவட்டம்):  மசூத்: (திருகோ...