Posts

Showing posts from August, 2026

Meet the Authors programme at Public Library - Sainthamaruthu.

Image
  சாய்ந்தமருது பொது நூலகத்தில் "நூலாசிரியர்களைச் சந்திப்போம் - 02" நிகழ்வு. சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில், தேசிய வாசிப்பு மாத விசேட செயற்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "நூலாசிரியர்களைச் சந்திப்போம் - 02" இலக்கிய நிகழ்வு 23 ஓகஸ்ட் 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நூலக கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூலகர் ஏ. எல். எம். முஸ்தாக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர் அவர்கள் சிறப்புரையற்றினார். சிரேஷ்ட எழுத்தாளர் ஏ. பீர் முஹம்மது நிகழ்வை வழிநடத்தினார். இவ்விழாவில் சாய்ந்தமருது பிரதேசத்தின் திறமைமிக்க மூன்று நூலாசிரியர்களின் நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டு, கலந்துரையாடல்களும் இடம்பெற்றன: அஷ்ஷெய்க் எஸ். எச். ஆதம்பாவா (மதனி) – "இஸ்லாமும் கவிதையும்" யூ.எல். ஆதம்பாவா – "கிராமத்து மண் வாசம்" ஏ. எல். அன்சார் – "மலரும் மொட்டுகள்" இந்நிகழ்வில் விசேட அம்சமாக, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் (C.D.O) என். எம். ஷாஹீர் அவர்களும் கலந்த...